security deposit
ஆங்கிலம்
தொகுsecurity deposit
- காப்புத் தொகை
- பிணை வைப்புத் தொகை; பிணைய வைப்பீடு
பயன்பாடு
- புதிதாக பார்த்த வீட்டுக்கும் போக இயலாமல், இருந்த வீட்டையும் காலி செய்ய முடியாமல், பெரிய தட்டழிவு. காப்புத் தொகையை வாங்காமல் போனால், அதை வசூலிப்பது பெரும்பாடு (வாடகை வீடு, நாஞ்சில் நாடன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +