ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

sedative

  • அமைதிப்படுத்து மருந்து; மயக்க மருந்து, தணிப்பி
  • கால்நடையியல். அமைதிப்படுத்தும் மருந்து; நரம்பு தூண்டலை மட்டுப்படுத்துபவை; பதற்றக்குறைப்பு மருந்து; மயக்க மருந்து
  • தாவரவியல். மந்தமாக்குகிற
  • பொறியியல். அமைதியூட்டி
  • மருத்துவம். அமைதியூட்டி; தணிக்குமருந்து
  • வேதியியல். தூக்க மருந்து

விளக்கம்

தொகு
  • படபடப்பு, நடுக்கம் முதலியவற்றைக் குறைக்கும் மருந்து.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sedative
"https://ta.wiktionary.org/w/index.php?title=sedative&oldid=1608405" இலிருந்து மீள்விக்கப்பட்டது