ஆங்கிலம் தொகு

பலுக்கல்

sedimentation

  • படிவியற் படுகை; வண்டற் படிவு; வண்டற்படிவு
  • தாவரவியல். அடையல்கொள்ளல்
  • நிலவியல். படிவித்தல்; வண்டலடைத்தல்; வண்டல் படுவு
  • பொறியியல். படிவித்தல்; வண்டலாக்குதல்
  • மருத்துவம். அடையலாதல்; படிதல்
  • வேதியியல். படிதல்; படியவிடுதல்

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sedimentation
"https://ta.wiktionary.org/w/index.php?title=sedimentation&oldid=1608426" இலிருந்து மீள்விக்கப்பட்டது