seeking
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- seeking, பெயர்ச்சொல்.
- நாடும் செயல்
- seeking, வினைச்சொல்.
- நாடுகிறான், நாடுகிறாள், நாடுகிறார், நாடுகிறார்கள், நாடுகிறது.
- எ.கா. She was seeking her class-mate's help to complete the project work.
- seeking, உரிச்சொல்.
- நாடுகின்ற
- எ.கா.
விளக்கம்
தொகு- seek என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seeking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்