ஆங்கிலம்
தொகு
- பலுக்கல்
seepage
- ஒழுக்கு; கசிவு
- தாவரவியல். நீர்க்கசிவு
- நிலவியல். கசிவு; கசிவு ஒழுக்கு
- பொறியியல். கசிவு
- மருத்துவம். நைப்பு ஒறறம்
- மீன்வளம். நீர்க்கசிவு
- வேளாண்மை. கசிவு; நிலநீர்ப்பொசிவு
உசாத்துணை
தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் seepage