ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • sees, பெயர்ச்சொல்.
  1. கிறித்துவ மதக் குருவின் நிர்வாக மண்டலங்கள்
  2. கிறித்துவ மதக் குருக்களின் அலுவலங்கள்
  3. இறையாண்மைச் செலுத்தப்படும் இடங்கள்
  • sees, வினைச்சொல்.
  1. பார்க்கிறான், பார்க்கிறாள், பார்க்கிறார், பார்க்கிறது.
  2. காண்கிறான், ...
  3. அறிகிறான், ...
  4. புரிந்து கொள்கிறான், ...
  5. பார்க்கிறேன், ...
  6. காண்கிறேன், ...
  • எ.கா.
  1. He sees him with a puzzle on his face.
  2. The lawyer sees no merit in his client's case.

விளக்கம் தொகு

  1. see என்பதன் பன்மை.
  2. see என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
  3. see என்பதன் நிகழ்கால ஒருமைத் தன்னிலை (ஆஃப்ரிக்க அமெரிக்க வட்டார வழக்கு).

ஒத்தச்சொல் தொகு

  1. diocese
  2. archdiocese
  3. bishopric
  4. archbishopric


( மொழிகள் )

சான்றுகோள் ---sees--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sees&oldid=1608510" இலிருந்து மீள்விக்கப்பட்டது