segregation
ஆங்கிலம்
தொகுnoun. பெயர்ச்சொல்
தொகு- தனிப்படுத்தல்; பிரித்து வைத்தல்
- கால்நடையியல். தனிப்படுத்துகை
- நிலவியல். பிரித்தல்
- பொறியியல். கட்டி சேர்தல்; தனிப்படுத்தல்; தனிப்பாடு; பிரித்தல்
- மரபியல். தனிப்படுத்துகை
- மருத்துவம். தனிமைப் படுத்தல்; பிரித்தல்
- விலங்கியல். தனிப்படுத்துகை
- வேதியியல். தனிமைப்படுத்தல்
- வேளாண்மை. பிரிதல்
பயன்பாடு
தொகுடெல்லி நகரத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வீட்டுவசதி பிரிப்பது குறித்த இவரது அறிக்கைக்காக 2017 ஆம் ஆண்டில், பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராம்நாத் கோயங்கா விருது பெற்றார்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் segregation