ஆங்கிலம் தொகு

பலுக்கல்

seismology

  • இயற்பியல். நிலநடுக்க இயல்; நிலநடுக்கவியல்; பூமிநடுக்கவியல்
  • நிலவியல். நில அதிர்ச்சியியல்
  • மருத்துவம். உடல் உலுக்கலியல்; குலுக்கல் இயல்

விளக்கம் தொகு

  • நிலநடுக்கங்களைப் பற்றி ஆராயுந்துறை

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் seismology
"https://ta.wiktionary.org/w/index.php?title=seismology&oldid=1649938" இலிருந்து மீள்விக்கப்பட்டது