self test

பொருள் தொகு

  1. தன் சோதனை


விளக்கம் தொகு

  1. அச்சுப்பொறி செயற் பாட்டினைச் சோதனை செய்யும்முறை.

எடுத்துக்காட்டு தொகு

  1. இந்தச் சோதனை யில் அச்சுப்பொறி தனது எழுதப்படிக்க மட்டுமேயான நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்து களை அச்சடிக்கிறது.


உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=self_test&oldid=1911675" இலிருந்து மீள்விக்கப்பட்டது