semester
- அரைக் கல்வியாண்டு; அரைவரைப் பருவம்; பருவமுறை
- ஒரு கல்வியாண்டில் 15 அல்லது 18 கிழமை கால அளவுடைய இரண்டு காலப் பிரிவுகளில் ஒன்று.
- துவ்வம்[1]; பருவம்; தவணை
பலுக்கல்
தொகுபயன்பாடு
தொகுபொதுப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு பருவங்களைக் கொண்டுள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ இராம. கி. கலைச்சொல்லாக்கம்.