ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

semiconductor


விளக்கம்

தொகு
  • சிலிக்கான், செருமானியம் முதலான படிகத்திண்மப் பொருட்களின் மின்கடத்துமையானது எளிதில் மின்னாற்றலைக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் semiconductor
"https://ta.wiktionary.org/w/index.php?title=semiconductor&oldid=1879807" இலிருந்து மீள்விக்கப்பட்டது