seminary
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
seminary
- குருமடம் (இலங்கை வழக்கு), குருத்துவக் கல்லூரி (இந்திய வழக்கு)
- (கிறித்தவ வழக்கில்) குருத்துவப் பணிக்கென தேர்வுசெய்யப்பட்டோர் மெய்யியல், இறையியல் கல்வியும் பயிற்சியும் பெறும் இடம்
- பயிற்சிப்பள்ளி
விளக்கம்
தொகுseminary என்னும் சொல்லின் நேரடிப்பொருள் நாற்றங்கால் என்பதாகும்; semen (வித்து) என்னும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்தது.