semipermeable membrane
ஆங்கிலம்
தொகு
semipermeable membrane
- இயற்பியல். பகுதிவிடு சவ்வு
- பொறியியல். பகுதிப்பொருள் உட்புகுவிடு சவ்வு
- வேதியியல். ஒருகூறுபுகவிடுஞ்சவ்வு
- வேளாண்மை. படுதியூடுசெல்லவிடுகின்ற மென்றகடு
விளக்கம்
தொகு- அரைகுறை ஊடுருவு படலம். சில மூலக்கூறுகளை மட்டும் தன் வழியே செல்ல விடும் படலம். எடுத்துக்காட்டு: செல்லோபேன் தாள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +