senior lien
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- senior lien, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முன்னுரிமைப் பெறும் மீளுரிமை
விளக்கம்
தொகுஒரு சொத்திற்கெதிராக இருக்கும் பல கடன்களில், தீர்க்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் கடன்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---senior lien--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்