sepulchral
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sepulchral, உரிச்சொல்.
- கல்லறை சார்ந்த
- சமாதிக்குரிய
- கல்லறையைநினைப்பூட்டுகிற
- இழவு வினைக்குப் பொருந்திய
- துயரார்ந்த
- மகிழ்வற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sepulchral--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி