seraphic
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- seraphic, உரிச்சொல்.
- அரமகனுக்குரிய
- மேலமரபின் உச்சகணத் தேவதூதருக்குரிய
- திப்பியன்ன
- தெய்விக அழகுவாய்ந்த
- விழுமிய
- திருத்தூய்மைவாய்ந்த
- நயநேர்த்தி மிக்க
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seraphic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி