ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • serial computer, பெயர்ச்சொல்.
  1. தொடர் கணிப்பொறி

விளக்கம்

தொகு
  1. ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=serial_computer&oldid=1910001" இலிருந்து மீள்விக்கப்பட்டது