ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • serial interface, பெயர்ச்சொல்.
  1. தொடர் இடைமுகம்
  2. தொடர்வரிசை இடைமுகப்பு

விளக்கம் தொகு

  1. தரவுகள் அனைத்தும் துண்மி துண்மியாகத் தொடர்வரிசையில் நகர்கிற இடைமுகப்பு. இது இணை இடைமுகப்பு என்பதிலிருந்து மாறுபட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=serial_interface&oldid=1910119" இலிருந்து மீள்விக்கப்பட்டது