ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • serial operation, பெயர்ச்சொல்.
  1. தொடர் செயல்பாடு
  2. தொடர் நிலை இயக்கம்

விளக்கம் தொகு

  1. ஒரு சொல்லின் இலக்கங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் அல்லாமல் வரிசை முறையில் கையாளப்படுகிற கணினிச் செயற்பாடு. இது இணைச் செயற்பாடு என்பதிலிருந்து வேறுபட்டது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=serial_operation&oldid=1910118" இலிருந்து மீள்விக்கப்பட்டது