server cluster

பொருள் தொகு

  1. வழங்கன் கொத்து

விளக்கம் தொகு

  1. ஒருங்கிணைந்து ஒற்றைஅமைப் பாகச் செயல்படும் தனித்தனிக் கணினிகளின் குழுமம். கிளையனைப் பொறுத்த வரை வழங்கன் கொத்து ஒர் ஒற்றை வழங்கன்போலவே தோற்றமளிக்கும்.

உசாத்துணை தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=server_cluster&oldid=1907917" இலிருந்து மீள்விக்கப்பட்டது