முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
server load
மொழி
கவனி
தொகு
server load
ஆங்கிலம்
பொருள்
தொகு
தலைமைக்கணினி பணியகச் சுமை
விளக்கம்
தொகு
ஒரு பிணையத் தலைமைக் கணினி எத்தனை அணுகுதல்களைப் பெறுகிறது என்பதைக் கணக்கிடும் அளவு முறை. இது பொதுவாக, வினாடிக்கு இத்தனை அழைப்புகள் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது.
உசாத்துணை
தொகு
தமிழ் விக்கிமூலம்