sesquipedalian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sesquipedalian, உரிச்சொல்.
- ஒன்றரை அடி நீளமான
- சொல் வகையில் எளிதிற் கையாளமுடியாத
- படாடோபமான
- கல்விச் செருக்கினைக் காட்டுகின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sesquipedalian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி