set-top box

பொருள்

தொகு
  1. மேல்நிலைப் பெட்டி

விளக்கம்

தொகு

வடத் தொலைக்காட்சி சமிக்கைகளை தொலைக் காட்சிப் பெட்டியின் உள்ளிட்டு சமிக்கைகளாக மாற்றித்தரும் ஒரு சாதனம். தொலைக்காட்சி மூலமாக வைய விரிவலையில் உலாவர இத்தகு மேல்நிலைப் பெட்டிகள் பயன்படுகின்றன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=set-top_box&oldid=1909374" இலிருந்து மீள்விக்கப்பட்டது