ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

settlement

  • அறுதியாவணம்; அறுதியீடு; உடைமை உரிமை நிலவர ஏற்பாடு; ஏற்பாடு; ஒப்பந்தப்பத்திரம்; ஒப்பந்தம்; குடியிருப்பு; குடியேற்றம்; தீர்வு; தீர்வு / அறுதி செய் / கணக்குமுடி; நிலத்தீர்வை முறை; நிலவடைவுத் தீர்வு; பட்டா உறுதி செய்தல்; முடிவு ஏற்பாட்டாவணம்
  • நிலவியல். குடுயிருப்பு; படிதல்
  • பொறியியல். நிலைப்படிவு; படிதல்
  • வேளாண்மை. குடியேற்றம்; புதையிறக்கம்
  • வணிகவியல். கடன் அடைப்பு

விளக்கம்

தொகு
  1. பற்றுக்கணக்கு, இடாப்பு முதலியவற்றிற்குரிய தொகையைக் கொடுத்தல்.
  2. உடைமைப்பாடு : சட்டப்படி ஒருவர் தம் சொத்தைப் பிறருக்கு ஆவணம் எழுதி உரிமை மாற்றுதல்
  3. தீர்வு: ஓர் உரிமை இயல்வழக்கு அல்லது தொழில் தகராறு இருதரப்பினருக் கிடையே ஏற்படும் உடன் பாட்டின் மூலம் முடிவுக்கு வருதல்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் settlement
"https://ta.wiktionary.org/w/index.php?title=settlement&oldid=1985592" இலிருந்து மீள்விக்கப்பட்டது