settlor
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- settlor, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அறக்கட்டளையைத் தோற்றுவிப்பவர்
விளக்கம்
தொகுஒரு அறக்கட்டளையைத் துவக்கி, சொத்துக்களை அதில் சேர்ப்பவர்.
ஒத்தச்சொல்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---settlor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்