sextortion
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sextortion, பெயர்ச்சொல்.
- பாலியல் சுரண்டல்
விளக்கம்
தொகு- ஒருவரின் பாலியல் நடவடிக்கைகளைக் காட்டி, அவரை மிரட்டி பணம் பறிப்பது.
- கூடுதல் விளக்கத்திற்கு, தி இந்துவில் வெளியான செக்ஸ்டார்ஷன் என்பது என்ன? என்ற தலைப்பிலான கட்டுரையைப் படிக்கவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sextortion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்