shadow printing
shadow printing
பொருள்
தொகு- நிழல் அச்சடிப்பு : நிழல் அச்சு முறை
விளக்கம்
தொகு- அச்சுத் தலைப்பினை அதன் முந்திய நிலையான 1/120 அங்குலத்திற்குள் அடக்கி பரும எழுத்தாக அச்சடித்தல். முதல் அச்சடிப்புக்கும் மேல் அச்சடிப்புக் குமிடையில் சிறிதளவு பிழையான பதிவு மூலம் பரும எழுத்து உண்டாகிறது. இது பன்முக அச்சடிப்பிலிருந்து வேறுபட்டது.