shakespearian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shakespearian, பெயர்ச்சொல்.
- ஆங்கிலக்கலைஞர் ஷேக்ஸ்பியரின் கவிதைத் திறனாய்வாளர்
- ஷேக்ஸ்பியர் கவிதைபயிலும் மாணவர்
- shakespearian, உரிச்சொல்.
- ஷேக்ஸ்பியருக்குரிய
- ஷேக்ஸ்பியரின் பாணியைப் பின்பற்றிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shakespearian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி