shard
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shard, பெயர்ச்சொல்.
- வண்டாடை
- வண்டின் சிறகுக்கு உறையாயமைந்துள்ள தாள் போன்ற மெல்லிதழ்
- பூந்தொட்டியடைக்கப்பயன்படும் ஓட்டுச்சில்லு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி