ஆங்கிலம்

தொகு

share capital

  1. பங்கு முதல்
  2. பொருளியல். பங்கு மூலதனம்
  3. வணிகவியல். பங்கு மூலதனம்

விளக்கம்

தொகு
  1. ஒரு நிறும முதலின் பகுதி. பங்குகள் வெளியீட்டினால் உண்டாவது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=share_capital&oldid=1985595" இலிருந்து மீள்விக்கப்பட்டது