share certificate
ஆங்கிலம்
தொகுshare certificate
- பொருளியல். பங்குச் சான்றிதழ்
- வணிகவியல். பங்குச் சான்று
விளக்கம்
தொகு- பங்குரிமையைத் தெரிவிக்கும் ஆவணம். இதில் அதற்குரிய அனைத்து விவரங்களும் இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +