shared DASD

பொருள் தொகு

  1. பகிர்மான டிஏஎஸ்டி


விளக்கம் தொகு

  1. தனியொரு தரவு மையத்தினுள் உள்ள,இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கணினிகள் மூலம் அணுகக்கூடிய வட்டு அமைப்புமுறை.

எடுத்துக்காட்டு தொகு

  1. சொந்தக் கணினி இணையங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகிற வட்டுகள்,கோப்பு புரவலர்கள் அல்லது தரவுத்தள புரவலர்கள் எனப்படும்.


உசாத்துணை தொகு

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=shared_DASD&oldid=1911676" இலிருந்து மீள்விக்கப்பட்டது