ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • shareholders' agreement, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பங்குதாரர்களின் ஒப்பந்தம்

விளக்கம் தொகு

ஒரு சிறுநிறுவனத்தின் பங்குதாரர்கள், தங்களில் ஒருவர், அந்நிறுவனத்தில் பணிபுரிய அனுமதியளித்து, அவர், தனக்கிருக்கும் இரு பொறுப்புகளுக்கும் முரணில்லாமல் நியாயமாகச் செயல்பட வேண்டுமென்கிற புரிதலுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---shareholders' agreement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shareholders%27_agreement&oldid=1844850" இலிருந்து மீள்விக்கப்பட்டது