தமிழ்

தொகு
  • கூர்ப்பி
  • கரிக்கோல்/விரிசில் துருவி
  • விரிசில் சீவி

மொழிபெயர்ப்பு

தொகு
  • Sharpener - ஆங்கிலம்

விளக்கம்

தொகு
கரிக்கோலின் (பென்சிலின்) எழுதும் புள்ளியை கூர்மையாக்குவதற்கான ஒரு கருவி. விரிசில் சீவிகள் கைமுறையாக அல்லது மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படலாம்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=sharpener&oldid=1909830" இலிருந்து மீள்விக்கப்பட்டது