ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • shield laws, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கேடயச் சட்டங்கள்

விளக்கம் தொகு

செய்தியாளர், உளவளிப்பவர் ஆகியோருக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை, சிறப்புரிமைக் கொண்ட இரகசியங்கள் என வகைப்படுத்தி, அவைகளை நீதிமன்றங்கள் முன் சான்றாக அளிக்க முடியாது என வரையறுக்கும் சில அமெரிக்க மாகாணச் சட்டங்கள்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

  1. privileged communication


( மொழிகள் )

சான்றுகோள் ---shield laws--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shield_laws&oldid=1849187" இலிருந்து மீள்விக்கப்பட்டது