shill
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
shill, .
- மோசதாரி, பணம் வாங்கிக் கொண்டு நடுநிலையாளர் போல் நடித்து ஒரு பண்டத்தைப் புகழ்பவர்
- மோசடி வேலைகளில் கூட்டாளி
விளக்கம்
- shill (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- Today the media is acting as a shill for the politicians
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---shill--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு