short term care
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- short term care, பெயர்ச்சொல்.
- குறுகிய கால கவனிப்பு
விளக்கம்
தொகு- ஒரு நபர் திடீர் நோய்வாய்ப்படும்போதும், காயம் அல்லது அறுவை சிகிச்சையின் போதும் விரைவில் குணமடைய கவனிப்பு வழங்குப்படுவது குறுகிய கால கவனிப்பு எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---short term care--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்