shortening time
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- shortening time, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): காலக் குறுக்கம்
விளக்கம்
தொகுவழக்கில் தொடர்புடைய ஒரு தரப்பு கேட்டுக் கொள்வதின் பெயரில், ஒரு சட்ட விவகாரத்தை முடிக்க, சட்டம், அல்லது நீதிமன்ற விதிகள் அளித்திருக்கும் கால வரையறையை குறைத்து, அவ்விவகாரத்தை முன்கூட்டியே முடிக்க நீதிமன்றம் விடுக்கும் உத்தரவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shortening time--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்