should
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- வினை துணைச்சொல்
- கீழ்கண்ட அர்த்தங்கள் should என்னும் சொல்லின் தனிப்பட்டப் பொருள் அல்ல...மற்ற சொற்களுடன் அந்தச்சொல் சேரும்போது வ்ரும் அர்த்தங்கள்
- விட்டுவிடுதல்
- வேண்டும்...செய்யவேண்டிய கடமை/வேலையின் தொடர்பாக சொல்லும்போது பயன்படுத்தப்படவேண்டும்
- ஆகவேண்டும்
- இருக்க வேண்டும்
- கேட்டுக்கொள்ளுதல்
- இது சாதாரணமாக shall என்ற சொல்லின் இறந்தக்கால வடிவம்...மேலும் ஒரு வினைச்சொல்லுக்கு கூடுதல் வலு சேர்க்கப் பயன்படும் சொல்...be அல்லது have அல்லது மற்ற வினைச் சொற்களுடன் இணைத்துத் தேவைக்குத் தக்கவாறு பயன்படுத்தப்படுகிறது...கீழ்கண்ட சொற்றொடர்களில் கண்டவாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படும்...
பயன்பாடு
தொகு- If he should leave his wife, she would die.
- அவன் அவனுடைய மனைவியை விட்டுவிட்டால் அவள் இறந்துவிடுவாள்.
- you should take a bath everyday without fail..
- நீங்கள் தினமும் தவறாமல் குளிக்க வேண்டும்.
- He should have to do most of his office work before noon.
- அவன் தன் அலுவலக வேலைகளை மதியத்திற்குள் செய்தாகவேண்டும்.
- To complete the job today, they should be here by early morning.
- காரியத்தை இன்றே முடிக்க, அவர்கள் சீக்கிரமாகவே காலையின் இங்கு இருக்க வேண்டும்...
- I should suggest that a guide is very much needed to cover this place...
- இந்த இடத்தைப் பார்க்க, ஒரு வழிக்காட்டி தேவையென்று நான் கேட்டுக்கொள்ள வேண்டும்
- should (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---should--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1]