shrink-wrapped


பொருள்

தொகு
  1. முடித்துக்கட்டியது


விளக்கம்

தொகு
  1. வணிக முறையில் வினியோகம் செய்யத் தயாராக பெட்டியில் போட்டு முத்திரை யிடப்பட்டு விற்பனைக்கு வினியோகிக்கத் தயாராய் இருக்கும் பொருள். பெரும்பாலும், பீட்டா பதிப்பினை இவ்வாறு அழைப்பதில்லை.

பயன்பாடு

தொகு
  1. முடிக்கப்பட்ட இறுதிப் பதிப்பிற்கே இவ்வடைமொழி பயன் படுத்தப்படுகிறது.

உசாத்துணை

தொகு

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=shrink-wrapped&oldid=1907905" இலிருந்து மீள்விக்கப்பட்டது