shyster(பெ)

பொருள்
  • முறையற்ற வழிகளைப் பயன்படுத்தி லாபம் அடையும் தன்மையுடைய நபர் .
  • குறுகிய நோக்குடைய வழக்குரைஞர்களைக் குறிக்கும்(இச்சொல் இழிசொல் வகையைச் சார்ந்தது.
பேச்சு வழக்கில், வேசி மகன் எனும் பொருள் படும்.
மொழிபெயர்ப்புகள்
  1. யெர்மன் மொழியில் sheisser(Schisser-இடாய்ச்சு): வேசி மகன்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=shyster&oldid=1610538" இலிருந்து மீள்விக்கப்பட்டது