sicilian defence
ஆங்கிலம் தொகு
- sicilian defence, பெயர்ச்சொல்.
பொருள் தொகு
- சிசிலியத் தற்காப்பு
பயன்பாடு
- சிசிலியத் தற்காப்பு (நகர்வு) ஆங்கிலத்தில் -an, -ish என்று வருவதை நம் மொழியில் -அன், -இஷ் என்று அப்படியே சொல்லுதல் கூடாது ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sicilian defence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்