sidekick
sidekick
பொருள்
தொகு- சைடுகிக்
விளக்கம்
தொகு- போர்லண்ட் தயாரித்துள்ள சொந்தக் கணினிக்கான மேசைப் பயன்பாட்டுச் செயல்முறை. 1984 இல் புகுத்தப்பட்டது. இது, சொந்தக் கணினிக்கான முதலாவது"பாப்பப்" (TSR) செயல்முறையாகும். இதில் ஒரு கணிப்பி, வேர்ல்ட்ஸ்டார் இணக்க முடைய குறிப்பேடு, நியமன நாட்குறிப்பு, தொலைபேசிச் சுழற்சி, ASCII அட்டவணை ஆகியவை அடங்கியுள்ளன