sides
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- sides, பெயர்ச்சொல்.
- பக்கங்கள்
- எ.கா. A square has four sides.
- sides, வினைச்சொல்.
- ஒரு பக்கமாகச் சேர்தல், ஒரு தரப்புடன் சேர்தல்.
- எ.கா. He sides with them in their effort to win the case.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sides--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்