simultaneous
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
simultaneous
- உடனிகழ்வான; உடன் / அதே சமயம் நிகழ்வாகிற; உடன் நிகழ்வான; ஒரே சமயத்தில்; ஒரே நேரத்தில்
எ.கா: தசாவதானி என்பவர் ஒரே நேரத்தில்/சமயத்தில் 10 காரியங்களைச் செய்யும் திறமை உள்ளவர். (A dasavani can do 10 things at the same time)
- இயற்பியல். உடனிகழுகின்ற
- வேதியியல். ஒரே நேரத்திய; சமகால
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் simultaneous