ஆங்கிலம்

தொகு

sivan

  1. சித்தன், சங்கக்குழையான்
  2. ஆலதரன்
  3. பகவான்; நாரணியவன்
  4. உமேசன்; நீறாடி
  5. ஆறணியன், சிவபிரான்
  6. புரவென்றியோன்
  7. அமூர்த்தன்
  8. அசுதாரணன்
  9. தழலாடி, வடமூலகன்
  10. அசன்
  11. அகரமுதலான்; நந்தி
  12. அபராசிதன்
  13. புரம்மூன்றெரித்தோன்; நம்பன், சித்தாந்தன்
  14. அனாதி
  15. அமுதவேணி
  16. அம்பரீடன்
  17. அட்டன்; நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள்; நாயனார்
  18. உமாமகேசுவரன்; நக்கன்
  19. பூதப்படையோன்
  20. அம்பிகைபாகன்
  21. துங்கீசன்
  22. பூதநாதன்
  23. அக்கினித்தம்பன்
  24. பன்னகப்பூணினான், விடையான்
  25. அந்தகாரி
  26. அந்தகசயன்
  27. ஆசாம்பரன்
  28. அனந்தன்; நகுலன்
  29. அகோரன்
  30. தாயுமானவர்; நிடலாட்சன், இறையான்
  31. அரூபி


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sivan&oldid=1956599" இலிருந்து மீள்விக்கப்பட்டது