ஆங்கிலம் தொகு

  1. sleep + over

பொருள் தொகு

  • sleep over, வினைச்சொல்.
  1. இராத்தங்குதல்

விளக்கம் தொகு

  1. சூழ்நிலையின் கட்டாயத்தாலோ அன்றி ஒரு மாறுதலுக்காகத் திட்டமிட்டோ பிற உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டில் ஓரிரவுத் தங்கி உண்டு, உல்லாசமாகப் பொழுதுப்போக்கி, உறங்கி மறுநாள் தன் சொந்த வீடு திரும்புதல் sleep over எனப்படும்

பயன்பாடு தொகு

  1. Two of friends want to sleep over in my house tomorrow night..
  2. நாளையிரவு இரண்டு நண்பர்கள் என் வீட்டில் இராத்தங்க விரும்புகிறார்கள்..
( மொழிகள் )

சான்றுகோள் ---sleep over--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sleep_over&oldid=1799604" இலிருந்து மீள்விக்கப்பட்டது