slovene
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- slovene, பெயர்ச்சொல்.
- தென் ஸ்லவோனியர்
- யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்களுள் ஒருவர்
- தென் ஸ்லவோனிய மொழி
- யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனியர் மொழி
- slovene, உரிச்சொல்.
- யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லாவோனிய மக்களுள் ஒருவர் சார்ந்த
- தென் ஸ்லவோனிய மொழிசார்ந்த
- யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்கள் மொழிக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---slovene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி