smiled
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- smiled, வினைச்சொல்.
- புன்னகைத்தான், புன்னகைத்தாள், புன்னகைத்தார், புன்னகைத்தார்கள், புன்னகைத்தது.
- எ.கா. She smiled at the child.
விளக்கம்
தொகு- smile என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---smiled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்