snaky
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- snaky, உரிச்சொல்.
- பாம்படர்ந்த
- பாம்பின் தொல்லைகளுக்கு இடம் தருகிற
- பாம்புபோன்ற தோற்றுமுடைய
- பாம்பு போன்ற நஞ்சுடைய
- சூழ்ச்சியும் வஞ்சகமும் உடைய
- உணர்ச்சியற்ற
- நன்றியறிவற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---snaky--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி